Ancient Tamil

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
தமிழ்: (Tamil) உலகின் தொன்மையான மானுட இனங்களுள் தமிழனும் ஒருவன். அதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. அவை சிதறியேக் கிடக்கிறது. இயன்ற அளவு, அவைகள் இங்கு தொகுக்கப் பட்டுள்ளன. நதி திரும்பி பார்க்காமல் செல்வது போல, தமிழும் முன் செல்கிறது.